Fast login

Advertisement

Banner Fshare

Foto

சரத்குமார் படம் பெயர் மாறுகிறது



avatar

EyestubePublisher

மலையாளத்தில் வெளிவந்த டிராபிக் படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் சரத்குமார். பிரகாஷ்ராஜ், ராதிகா, பிரசன்னா நடிக்கிறார்கள்.

டிராபிக் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் நான்கு வழிச் சாலை என்று தமிழில் வைத்தார்கள். இந்த தலைப்பு ராதிகாவுக்கு பிடிக்கவில்லை. நான்கு வழி சாலை என்றால் நான்கு வித கதைகள் என்பது போன்ற பொருள் வருகிறது. எனவே சாலை விபத்து, அல்லது உடல் உறுப்பு தானத்தை சொல்வது மாதிரியான தலைப்பு வையுங்கள் என்று அவர் கூறியிருக்கிறாராம்.

இதனால் இப்போது சரத்குமார் தீவிரமான தலைப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். பச்சை விளக்கு, நில் கவனி செல் என்ற பழைய படத்தின் தலைப்பை வைக்கலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

---Chữ ký thành viên---
_________________
Eyestube | Publish Yourself

Permissions in this forum:
You cannot reply to topics in this forum