அபிராமி ராமநாதன் 65 வது பிறந்த நாள் - திரையுலகினர் வாழ்த்து

Eyestube
அபிராமி ராமநாதன் 65 வது பிறந்த நாள் - திரையுலகினர் வாழ்த்து 26-abh10
தமிழ் திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவரும் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அபிராமி மெகா மால் அதிபரான ராமநாதன், திரையரங்குகளை நவீனப்படுத்தி ரசிகர்களை ஈர்த்ததில் முன்னோடியாகப் பார்க்கப்படுபவர். படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறார்.
இன்று அவருக்கு 65 வது பிறந்த நாள். அபிராமி மெகா மாலில் தனது மனைவி நல்லம்மை ராமநாதன், மகன் சிவலிங்கம், மருமகள் ஜமுனா, மகள் மீனாட்சி, மருமகன் பெரியகருப்பன், பேரன் பேத்திகள் உள்பட குடும்பத்தினர் சூழ அவர் கேக் வெட்டி கொண்டாடினார்.

அவருக்கு தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், கலைப்புலி தாணு, ராம நாராயணன் உள்பட திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!