பிரபுதேவாவை பிரிந்த பிறகு, சோர்ந்து போகாமல், சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிக்கும் வேகத்தோடு இரண்டாவது இன்னிங்சுக்கு ரெடியாகி விட்டார், நயன்தாரா. திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையில், வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித்தள்ளிய நயன்தாரா, தற்போது தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை, தானே தொடர்புக் கொண்டு வாய்ப்பு வேட்டையாடுகிறார்.
இதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது. அஜீத்தின் புதிய படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இதுதவிர, தெலுங்கு படமொன்றிலும், ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில், "அரிவாள் சுட்டிகா நட்சத்திரம்" என்ற படத்தில் நடிக்கிறார்.